text
stringlengths
11
513
வாய் தமிழ்நாட்டின் கனிம வளங்கள் வெர்மிகுலைட் மேக்னடைட் , டுனைட் , செம்மணிக்கல் , உற்பத்தியாளராக உள்ளது. பழுப்பு நி நிலக்கரி 55.3 % , வெர்மிகுலைட் 75 % , டுனைட் 59 % , ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி 55.3 % ள செம்மணிக்கல் 59 % , மாலிப்டீனம் 52 % மற்றும் டைட்டானியம் 30 % தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும். மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு : நெய்வேலி , மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது. இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள்
காணப்படுகின்றன. காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன. சேலம் அருகே மேக்னசைட் தாது கிடைக்கின்றது. சேர்வராயன் குன்றுகள் , கோத்தகிரி , உதகமண்டலம் , பழனிமலை டைல் , 94 மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி , திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது. கன்னியாகுமரி
கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது. கோயம்புத்தூர் , கடலூர் , திண்டுக்கல் , காஞ்சிபுரம் , கரூர் , மதுரை , நாகப்பட்டினம் , நாமக்கல் , பெரம்பலூர் , இராமநாதபுரம் , சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது. கோயம்புத்தூர் , தர்மபுரி , கரூர் , நாமக்கல் , நீலகிரி , சேலம் , திருச்சிராப்பள்ளி , திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது. பெல்ட்ஸ்பார்க் , படிகக்கல் , தாமிரம் மற்றும் காரீயம் ஆகியவை மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. )
தொழிலகங்கள் மூலப்பொருள்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருள்களாகவோ பொருள்களாகவோ மாற்றப்படும்இடமே பயன்படுத்தக்கூடிய தொழிலகங்களாகும். பருத்தி நெசவாலை , சர்க்கரை ஆலை , காகித ஆலை , தோல் தொழிலகம் , சிமெண்ட் ஆலை , மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி ஆலை , வாகன உதிரிபாகங்கள் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும். பருத்தி நெசவாலைகள் அல்லது பருத்தி நெசவாலைகள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்கநன்கு வளர்ந்தஒரு தொழிலகமாகும். பருத்தி நெசவாலைகள் கோயம்புத்தூர் , திருப்பூர் ,
சேலம் , பல்லடம் , கரூர் , திண்டுக்கல் , விருதுநகர் , திருநெல்வேலி , தூத்துக்குடி , மதுரை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன. ற்றும் காகித நிறுவனம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் புக்காதுரை , பவானிசாகர் , பள்ளிபாளையம் , பரமத்தி வேலூர் , கோயம்புத்தூர் , உடுமலைப்பேட்டை , தொப்பம்பட்டி , நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் காகித ஆலைகள் உள்ளன. சிமெண்ட் தொழிலகம் சிமெண்ட் தொழிலகம் பொருளாதார மந்த நிலையிலும் உற்பத்தி மற்றும் நுகர்வில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இந்தியா
மிகப்பெரிய சிமெண்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் , 181 மில்லியன் டன்கள் வருடாந்திர உற்பத்தியுடன் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடாகவும் உள்ளது. 95 தி நெசவாலை தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு கைத்தறி , விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்றது. கோயம்புத்தூர் ' தமிழ்நாட்டின் மான்செஸ்டர் ' என்று அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் , திருப்பூர் , ஈரோடு மாவட்டங்கள் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு அளிக்கின்றன. எனவே இப்பகுதி ' தமிழ்நாட்டின் பள்ளத்தாக்கு ' குறிப்பிட்டப்படுகிறது. கரூர்
' தமிழ்நாட்டின் நெசவுத்தலைநகரம் ' என்றழைக்கப்படுகிறது. பட்டு நெசவுஆலைகள் முக்கிய பங்களிப்பை ஜவுளி எனக் நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தை வகிக்கிறது. ' காஞ்சிபுரம் பட்டு " என்பது அதன் தனித்தன்மை , தரம் மற்றும் பாரம்பரிய மதிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. காஞ்சிபுரம் , ஆரணி , கும்பகோணம் , சேலம் , கோயம்புத்தூர் , மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்களாகும். இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் செயற்கைப் பட்டு துணிகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. தோல் பதனிடும் தொழிலகங்கள் இந்தியாவில் , தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு உற்பத்தியையும் காலணிகள் , தோல் ஆடைகள் , மற்றும் தோல் உபபொருள்கள் உற்பத்தியில் 38 % பங்களிப்பையும் அளிக்கிறது. வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை , ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிலகங்கள் அமைந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் ( CSIR ) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் ( CLRI ) , சென்னையில் அமைந்துள்ளது. காகித தொழிலகம் 60 %
மையே ெ கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ( TNPL ) அமைந்துள்ளன. இது செய்தித்தாள் , அச்சுக் காகிதம் மற்றும் எழுதப் பயன்படும் காகிதம் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. 96 மேலானப் பங்களிப்பை செய்து வருகின்றன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 59.6 % ஐ செய்கின்றன. நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது. சிறப்புப்
பொருளாதார மண்டலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாங்குநேரி , எண்ணூர் , ஓசூர் மற்றும் பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான டைடல் பூங்கா -2 , டைடல் பூங்கா -3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா -4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன. பொறியியல் உற்பத்தி தொழிலகங்கள் வாகன உற்பத்தித் தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின்துடிப்பா ன துறைகளில் ஒன்றாகும். இது பொறியியல் உற்பத்தி தொழில்துறையில் ஒரு
குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. வாகனங்கள் மற்றும் இதரபாகங்கள் உற்பத்தி , உற்பத்தி , மூல உலோகம் மற்றும் உலோகக் கலவைத் தொழில்கள் , உலோகப் பொருள்கள் மற்றும் பழுதுபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. வாகனத் தொழிலகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனத் தொழில்களில் 21 % பயணிகள் மகிழுந்து , 33 % வணிக வாகனங்கள் மற்றும் 35 % வாகன உதிரிபாகங்கள் ஆகியன தமிழ்நாட்டின் அதிகமான பங்களிப்பாகும். போர்டு , ஹூண்டாய் , எச் எம் மிட்சுபி M , அசோக் லைலாண்ட் மற்றும் வேளாண் கருவிகள் நிறுவனம் ( TAFE ) (
இழுவை இயந்திரம் ) ( Tractor ) , ஆகியவற்றின் உற்பத்திக் தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. ற்றின் உற்பத்து கைத்தறி மற்றும் விசைத்தறி கைத்தறித் துறையானது மாநிலத்தில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஏற்றுமதி வருவாயையும் அளிக்கின்றன. நெசவாளர் சங்கங்கள் , ' பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடையும் , விலையில்லா வேட்டி மற்றும் சேலை ' திட்டத்திற்கு தேவையான துணிகளையும் உற்பத்தி செய்கின்றன. சர்க்கரைத் தொழிலகம் தமிழ்நாட்டில் சர்க்கரைத் தொழிலகம் ஒரு வேளாண்சார்ந்த
தொழிலகமாகும். கிராமப்புற பகுதிகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கினை 98 வகிக்கிறது. சர்க்கரைத் தொழிலகங்கள் பல ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும் , கரும்பு பயிர்சாகுபடி , அறுவடை , போக்குவரத்து மற்றும் இதரப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் போன்ற பல இலட்சம் மக்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்குகின்றன. சுற்றுலாத்துறை ஏராளமான சுற்றுலாத்துறை ஒரு தொழிலகமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமீப
காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னணித் தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் டைடல் பூங்கா , அசெண்டாஸ் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம் , சிறப்பு பொருளாதார மண்டலம் - டைடல் பூங்கா || மற்றும் டைடல் பூங்கா III , கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம் - டைடல் பூங்கா ஆகியனவாகும். தமிழகத்தில் சுற்றுலாத்துறை , தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் ( TTDC ) பழங்கால நினைவுச் சின்னங்கள் ,
புனிதத்தலங்கள் , மலைவாழிடங்கள் , பலவகையான இயற்கை நிலத்தோற்றங்கள் , நீண்ட கடற்கரை , கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு சுற்றுலாப்பயணிகளுக்கு மிகச் சிறந்த மாநிலமாக உள்ளது. ஊக்குவிக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் கோவை , சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , விழுப்புரம் , தர்மபுரி , சேலம் , மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இம்மாவட்டங்களில் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும். மிதமான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்
மாவட்டங்களாகும். அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் திருவண்ணாமலை , கடலூர் , திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் 30 - 35 இலட்சம் மக்கள்தொகையைப் பெற்றுள்ளன. வேலூர் , திண்டுக்கல் , விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 15 20 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. விவசாயம் , சிறியஅளவிலான தொழில்கள் தவிர கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்தல் ஆகியவை இம்மாவட்டங்களின் முக்கியத் தொழில்களாகும். 99 குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் , திருவாரூர் ,
புதுக்கோட்டை , இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவை 15 இலட்சத்திற்கும். குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டம் 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. மக்களடர்த்தி இந்தியாவின் மக்களடர்த்தியில் நமது மாநிலம் 12 வது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி 382 ஆகும். சென்னை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,903 மக்களடர்த்தி கொண்ட மாவட்டமாகும். இதையடுத்து கன்னியாகுமரி , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , மதுரை , கோயம்புத்தூர் , கடலூர் , தஞ்சாவூர் ,
நாகப்பட்டினம் , சேலம் , வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய கொண்ட மாவட்டங்களாகும். நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி ( 288 ச.கி.மீ ) 5 மக்களடர்த்தி பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்கள் மிதமான மக்களடர்த்தியைக் கொண்டுள்ளன. பாலின விகிதம் E9DE பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்களாக நீலகிரியும் ( 1,041 ) அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டமும் ( 1,031 ) காணப்படுகின்றன. மிக குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களாகத் தர்மபுரியும் ( 946 ) அதனைத் தொடர்ந்து சேலமும் ( 954 ) உள்ளன. கல்வியறிவு விகிதம்
கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டமாகவும் , தர்மபுரி மாவட்டம் மிகக் க் குறைந்த கல்வியறிவு கொண்ட மலம் அதிகம் மாவட்டமாகவும் உள்ளது. மேலும் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டங்களாக சென்னை , தூத்துக்குடி , நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்கள் அதிக தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44 - ஐ உடையதாகும். இது ஒசூரிலிருந்து தர்மபுரி , சேலம் , கரூர் , திண்டுக்கல் , மதுரை , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. தமிழ்நாட்டின்
மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 785 - ஐக் கொண்டதாகும். இது மதுரையிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்கிறது. இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும். 100 நீர்வழி போக்குவரத்து சென்னை , எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை துறைமுகம் செயற்கைத்
துறைமுகமாகும். இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் துறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். போக்குவரத்து மற்றும் தகவல் மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது , பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் ( PPP ) மொத்த சாலைத் திட்டங்களில் 20 % பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரயில்வே போக்குவரத்து தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தற்போது
தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதிகளான தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி , கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 33 சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. மெட்ரோ இரயில்வே அமைப்பு , மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. வான்வழி போக்குவரத்து வாய்மையே வெல்லு தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. சென்னை
சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது. கோயம்புத்தூர் , மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும். தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும். வணிகம் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 12.2 சதவிகிதம் ஆகும். சேவைகளை வெளிநாட்டு இறக்குமதி என்பது பண்டங்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதாகும். 101 தமிழ்நாடு பல பொருள்களை வெளியில் இருந்து இறக்குமதி
செய்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு ' வர்த்தக சமநிலை ' என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இறக்குமதிகள் இயந்திரக் கருவிகளான போக்குவரத்து சாதனங்கள் , இயந்திர உபகரணங்கள் , மின்சாதனமல்லா இயந்திரங்கள் , மின்சாதன பொருள்கள் , மருந்துப் பொருள்கள் , பெட்ரோலியம் , உரங்கள் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முக்கிய இறக்குமதிகளாகும். நாட்டின் வணிகத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் 10.94 % பங்களிப்பைச் செய்கின்றன. தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள் புகையி வேளாண் பொருள்கள் பருத்தி , கரும்பு
, நெல் , நிலக்கடலை , வாசனைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் தோல் பொருள்கள் சிறுதோல் பைகள் , பணப்பைகள் , கைப்பைகள் , இடுப்பு கச்சை , காலணிகள் மற்றும் கையுறைகள் இரத்தின கற்கள் மற்றும் நகைகள் விலை மதிப்பு மிக்க கற்கள் , முத்துக்கள் , தங்க நகைகள் , கலை மற்றும் இயற்கைப் பேரிடர்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின் ( UNDRR ) , கூற்றுப்படி அபாய குறைப்பு ( Disaster Risk Reduction ) என்பது பேரிடருக்கான காரணங்களை
முறையாக கண்டறிந்து பேரிடரின்போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும். இது இடர் உண்டாகும் இடங்களைத் தவிர்த்தல் , மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதிப்பினைக் குறைப்பது , நில மேலாண்மை , சூழ்நிலை மேலாண்மை , விளைவுகள் குறித்தத் தயார்நிலை மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. நிலச்சரிவு புகையிலை , தானியங்கள் , எதிர் " மையே மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழ்தல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது , நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்ப குதி
நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும் , பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும். அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் நிலச்சரிவுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , எச்சரிக்கை மற்றும் தயார் நிலையில் இருத்தல் , அன்றாட செய்திகளை கவனித்தல் , வெளியேறுவதற்கான திட்டம் , வழக்கத்திற்கு மாறான சிதைந்த 102 பொருட்கள் , உடைந்த மரங்கள் மற்றும்
கூழாங்கற்களின் நகர்வுகளைக் கவனித்தல் ஆகியன முக்கிய செயல்பாடுகள் ஆகும். நிலச்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல் வேண்டும். நிலச்சரிவுக்குப் பின் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அப்பால் இருத்தல் வேண்டும். உள்ளூர் வானொலி , தொலைக்காட்சி நிலையங்களில் அன்றைய செய்திகளைக் கேட்டல் , நிலச்சரிவுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் , கழிவுகளின் நகர்வு ஆகியவற்றைக் கவனித்தல் , நேரடியாக நிலச்சரிவு பகுதியினுள் செல்லாமல் காயம்பட்ட மற்றும் சரிவில்
சிக்கியவர்களை மீட்டல் ஆகியன நிலச்சரிவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய செயல்களாகும். வெள்ளப்பெருக்கு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வெள்ளப்பெருக்கு என்பது பொதுவாக காணப்படும் ஒரு நிகழ்வாகும். அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் வெள்ளப்பெருக்கிற்கு முன் சேவை மையங்கள் மற்றும் வெளியேறும் வழிகளைத் தெரிந்து வைத்திருத்தல் , அவசரகால தொலைபேசி எண்களையும் , செய்திகளையும் தெரிந்து வைத்திருத்தல் , முக்கிய பொருட்களை மடித்தும் சுருட்டியும் உயரமான பகுதிகளில் வைத்தல். வெள்ளப்பெருக்கின் போது குழந்தைகள் மற்றும்
வயதானவர்களை வேகமாகவும் , பாதுகாப்பாகவும் , வீடுகளிலிருந்து உயரமான பகுதிகளுக்கு வெளியேற்றுவதை உறுதிசெய்தல் , அனைத்து மின்சார சாதனங்கள் மற்றும் எரிவாயு சாதனங்களை அணைத்து வைத்தல் , தாமதமின்றி வெளியேறுதல் , நீரின் வழியாக வாகனங்களைச் செலுத்தாமலும் , மின் கம்பிகள் , மின் திறன் செலுத்தும் மின் வடக்கம்பிகள் , வெள்ளம் ஆகியவற்றிலிருந்து தொலைவில் இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கிற்குப் பின் வெள மயே மீண்டும் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்தல் , வீட்டிற்குள் நுழையும் முன் அனைத்து மின்சார உபகரணங்களையும் அணைத்து , மீண்டும்
அவற்றை உபயோகப்படுத்தும் முன் சரியாக உள்ளனவா ? என உறுதி செய்ய வேண்டும். பழுதுபட்ட பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முன் அதற்கேற்ற உடையினை அணிவது அவசியம் ஆகும். புயல்கள் பருவக்காற்று காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் வடகிழக்கு வெப்பமண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையைத் தாக்குகின்றன. வெள்ளப்பெருக்கு , 103 உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாகும். புயல் தாக்கும் தீவிரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மிக அதிக , அதிக , மிதமான மற்றும் குறைந்த புயல் மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. புயல் அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் புயலுக்கு முன் வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல் , அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதிசெய்து , குறுஞ்செய்திகளைப் பெறுதல் , வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளல் , முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல் , அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத்தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் ,
குடியிருப்பு இருப்பதையும் , சரி செய்வதையும் உறுதிசெய்தல் , கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல் , கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும். மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் ( பேட்டரிகள் ) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும். இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து , படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். புயலின்போது பாதுகாப்பாக வயதானவர்கள் , குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய
ஏற்பாடுகளைச் செய்தல் , அனைத்து மின் சாதன பொருட்களையும் மின் இணைப்பிலிருந்து துண்டித்தல் , காலியான அறைகளில் தங்குதல் , நகரக் கூடிய வசிப்பவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன புயலின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும். பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் , அருகில் புயலுக்குப் பின்னர் புயல் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டால் மறு அறிவுரைகள் வரும் வரை அங்கேயே தங்கி இருத்தல் வேண்டும். புயலுக்குப்பின் மின்சார கம்பிகளைத் தொடுவதையும் , மின்சாரத்தை பயன்படுத்துவதையும் அறவே தவிர்த்தல் வேண்டும். புயலுக்குப்பின் பாம்பு ,
பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். கட்டடங்களுக்கு அருகில் உள்ள கழிவுகளையும் , விலங்குகளின் இறந்த 104 உடல்களையும் , அப்புறப்படுத்த வேண்டும். இழப்பின் உண்மையான மதிப்பினையும் , அளவினையும் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும். வறட்சி தமிழ்நாடு ஒரு நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். இது குறிப்பிட்ட பருவத்தில் அல்லது நிரந்தரமாக காணப்படும் ஒன்று. நமது மாநிலம் நீர் தேவைக்குப் பருவ மழையையே பெரிதும் நம்பியுள்ளது. இப்பருவமழை பொய்ப்பு வறட்சியின் பேரழிவிற்கு வழிவகுக்கிறது. நீர் பற்றாக்குறையைக்
கையாளுவதற்கு அல்லது சரி செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு , நீர்வளப் பாதுகாப்பு முறைகளைத் தீவிர முறையில் பின்பற்ற வேண்டும். நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள் நீர் மாசுபடுதலைத் தடுத்தல் , நீர் மறுசுழற்சி , சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு , மக்கள் தொகை கட்டுப்பாடு , மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல் , நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தல் , காடுகளின் பரப்பளவை அதிகரித்தல் , பயிரிடும் முறைகளை மாற்றுதல் , வெள்ளப்பெருக்கு மேலாண்மை , புவி வெப்ப நீர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும். 93
தீ விபத்து தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்தில் உள்ள மாநிலம். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக , இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகளில் அவ்வப்பொழுது காட்டுத் தீ ஏற்படுகிறது. காட்டுத்தீ தீப்பற்றக்கூடிய தாவரங்கள் மற்றும் பொருட்களிலிருந்து போ விட்டு ( 30 அடி தூரம் ) குடியிருப்புகளை ஏற்படுத்துதல் , உள்ளூர் கட்டட மற்றும் த தீ விபத்திற்கு முன் எளிதில் போதுமான இடைவெளி கட்டுப்படுத்தி வைத்திருத்தல் , தீப்பிடிக்காத தர நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துதல் , குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பான
இடங்களுக்கு வெளியேறும் பல்வேறு வழிமுறைகளைத் திட்டமிடல் ஆகியன முக்கியமாக மேற்கொள்ள வேண்டியவையாகும். தீ விபத்தின் போது தொலைக்காட்சி வானொலி , செய்தித்தாள்களின் மூலம் அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுதல் , வாளிகளில் போதுமான நீரை நிரப்பி வைத்திருத்தல் , புகைமூட்டம் இருக்கும் பட்சத்தில் அறையில் மற்றும் 105 வெளிச்சத்தை ஏற்படுத்துதல் , எரிவாயு இணைப்பினை துண்டித்தல் மற்றும் மின் சாதனங்களை மின் துண்டிப்பு செய்தல் , அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவ்விடத்தில் இருந்து வெளியேற வழிவகை செய்தல்
போன்றவையாகும். தீ விபத்திற்குப் பின் மீண்டும் குடியிருப்புகளுக்கு திரும்பும் முன் தீயணைப்பு அதிகாரிகளின் உதவியோடு சரிபார்த்துக் கொள்ளுதல் , தீயினால் எரிந்த பகுதிகளில் மீண்டும் தீ ஜுவாலைகள் தோன்ற வாய்ப்பு உள்ளதால் , அப்பகுதிகளில் நுழையும் முன் போதுமான எச்சரிக்கைகளைக் கையாளுதல் , அறைகளில் தீ உள்ள பகுதிகள் , கூரைப் பகுதிகள் , அதன் விளிம்பு பகுதிகள் மற்றும் வெளிப்பகுதிகள் ஆகியவற்றில் தீப்பொறிகள் உள்ளனவா எனச் சோதித்து அறிதல் வேண்டும். சுனாமி இந்தியாவில் சுனாமி என்பது பொதுவானதாக இல்லை என்றாலும் , 2004 ஆம் ஆண்டு
சுனாமி நிகழ்வு இந்தியாவையும் , தமிழ்நாட்டையும் எச்சரித்திருக்கிறது. அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் சுனாமிக்கு முன் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் வசித்தால் சுனாமி அலையின் தாக்கங்களையும் , உள்ளூர் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்திருத்தல் , அவசர குடியிருப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்தல் , அருகாமையில் உள்ள உயரமான நிலப்பகுதி மற்றும் அதனை எவ்வாறு அடைவது என்பதை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். சுனாமியின்போது தயாராக வைத்திருக்கும் * உடமைகளுடன் உடனடியாக வெளியேறுதல் , ஆபத்தான
பகுதிகளுக்குச் செல்லாமல் இருத்தல் , உடனடியாக அருகில் உள்ள உயரமான பரங்களில் எரிக் கொள்ளுதல் , மற்றும் மதக்கும் பொருடகளைப் பற்றிக்கொள்ளுதல் மேலும் கடலோர பகுதிகளுக்கு சென்று சுனாமி அலைகளைப் பார்வையிடுவதைத் தவிர்த்தல் , மற்றும் உள்ளூர் வானொலியின் அவசர கால நடவடிக்கைகள் பற்றிய செய்திகளைக் கேட்டறிதல் போன்றவை சுனாமியின்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளாகும். சுனாமிக்குப் பின் தொடர்ந்து வானொலி செய்திகளைக் கேட்டல் , உரிய அதிகாரிகளிடம் இருந்து அவ்விடத்திலிருந்து அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் 106 நில அதிர்வின் போது
நில அதிர்வு முழுவதும் முடியும் வரை , கனமான மேசை அல்லது மரத்தாலான பலகைகளினால்ஆன பொருட்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு அதற்கு அடியில் அமர்ந்திருக்க வேண்டும். நில அதிர்விற்குப் பின் நில அதிர்வு நின்றவுடன் மிக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். நிலஅதிர்வினால் பாலங்கள் , பாதைகள் போன்றவை பாதிப்படைந்திருக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை கடப்பதைத் தவிர்த்தல் வேண்டும். செல்வதற்கான அறிவிப்பு வரும்வரை வெளியேற்றப்பட்ட இடங்களுக்கு செல்லாதிருத்தல் , காயங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து முதல் உதவி பெறுதல் மற்றும்
மற்றவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன சுனாமிக்குப் பின் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாகும். நில அதிர்வு இந்திய நாடு ஒரு பரந்து விரிந்த நாடு. பொதுவாக வட இந்திய மற்றும் மத்திய இந்தியப்பகுதி அதிக அபாய தன்மை உள்ள மண்டலமாக உள்ளது. மிதமான அபாய தன்மை உள்ள மண்டலமாக தமிழ்நாடு உள்ளது. மாநில / யூனியன் பிரதேச அமைப்புகள் 1. மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ( தலைவர் முதலமைச்சர் ) 2. நிவாரண | பேரிடர் மேலாண்மை துறை 3. காவல்துறை ய்மை கோப்பு 4. வனத்துறை 5. தீ மற்றும் குடிமையியல் பாதுகாப்பு சேவைகள் 6. சுகாதார சேவைகள் 7.
போக்குவரத்துத்துறை 8. பொதுப்பணித்துறை வெல்லும் 9. கால்நடைத்துறை 10. உணவு மற்றும் வட்ட வழங்கல் துறை
பாடநூல் உருவாக்கமும் தொகுப்பும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நூல் அச்சாக்கம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முகவுரை கல்வி , அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல ; எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்திடும் கனவின் தொடக்கமும்கூட. அதே போன்று , பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல ; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் போக்கை வடிவமைத்திடும் வல்லமை கொண்டது என்பதையும் உணர்ந்துள்ளோம். பெற்றோர் , ஆசிரியர் மற்றும் மாணவரின் வண்ணக் கனவுகளைக் குழைத்து
ஓர் ஓவியம் தீட்டியிருக்கிறோம். அதனூடே கீழ்க்கண்ட நோக்கங்களையும் அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம். கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல் , தமிழர்தம் தொன்மை , வரலாறு , பண்பாடு மற்றும் கலை , இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல். தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பம் கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை பயில்வதை உறுதிசெய்தல். அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல் அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல். தோல்வி
பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி , கற்றலின் இனிமையை உறுதிசெய்யும் தருணமாய் அமைத்தல். புதுமையான வடிவமைப்பு , ஆழமான பொருள் மற்றும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது , பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். நாட்டுப்பண்
ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஐய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா ஐய ஹே
ஐய ஹே ஜய ஹே
ஐய ஐய ஐய ஐய ஹே ! மகாகவி இரவீந்திரநாத தாகூர்.
நாட்டுப்பண் - பொருள் இந்தியத் தாயே ! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும் , சிந்துவையும் , கூர்ச்சரத்தையும் , மராட்டியத்தையும் , திராவிடத்தையும் , ஒடிசாவையும் , வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய , இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது ; யமுனை , கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது : இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன ; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப
துன்பங்களைக் கணிக்கின்ற தாயே ! உனக்கு வெற்றி ! வெற்றி ! வெற்றி !
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே ! தமிழணங்கே ! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! ' மனோன்மணீயம் ' பெ. சுந்தரனார்.
தமிழ்த்தாய் வாழ்த்து - பொருள் ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு , அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில் , தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் , பொருத்தமான பிறை போன்ற நெற்றியாகவும் , அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல , அனைத்துலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும்படி ( புகழ் பெற்று ) இருக்கின்ற பெருமைமிக்க தமிழ்ப் பெண்ணே ! தமிழ்ப் பெண்ணே !
என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே ! வாழ்த்துவோமே ! வாழ்த்துவோமே ! தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ' நாட்டின் உரிமை வாழ்வையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வலுப்படுத்தச் செயற்படுவேன் ' என்று உளமார நான் உறுதி கூறுகிறேன். ' ஒருபோதும் வன்முறையை நாடேன் என்றும் , சமயம் , மொழி , வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் பொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று
தீர்வு காண்பேன் ' என்றும் நான் மேலும் உறுதியளிக்கிறேன். உறுதிமொழி இந்தியா எனது நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர் , ஆசிரியர்கள் , எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன் ; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள்
நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.
உலகின் மூத்த மொழியாம் தமிழின் பல்வேறு பரிமாணங்களை இன்றைய இளம்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு துணைக்கருவியாக இப்பாடநூல். பொருண்மைக்கு ஏற்ப இயவின் தொடக்கத்தில் கற்றல் நோக்கங்கள் காலத்தின் பாய்ச்சலுக்கு இணையவழி உரலிகள்.. ஈடுகொடுப்பதாக இயலின் இறுதியில் விழுமியப் பக்கமாக நிற்க அதற்குத் தக... மொழிவிளையாட்டு. உயர்சிந்தனைத் திறன்பெற , படைப்பாக்கத்தின்வழி வாழ்வைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள , படித்துச்சுவைக்க ,
ஒவ்வோர் இயலையும் ஆர்வத்துடன் அணுக உரைநடைஉலகம் , கவிதைப்பேழை , விரிவானம் , கற்கண்டு ஆகிய தலைப்புகளாக... ஆளுமை மிக்க ஆசிரியர்களுக்கும் ஆற்றல் நிறை மாணவர்களுக்கும்... இலக்கியச்சுவை உணர்ந்து நுட்பங்களை உள்வாங்கி மொழியை ஆற்றலுடன் பயன்படுத்த மொழியை ஆள்வோம் …… பாடப்பகுதிகளின் கருத்தை விளக்க அரிய , புதிய செய்திகளை அறிந்து கொள்ள தெரிந்து தெளிவோம்.. …. மொழிப்பாடத்தை மட்டுமல்லாமல் பிறபாடங்களைப் பயில , கருத்துகளைப் புரிந்து எதிர்வினையாற்ற உதவும் ஏணியாய்..... புதிய வடிவம் , பொலிவான உள்ளடக்கத்துடன் இப்பாடநூல் உங்கள்
கைகளில். பயின்ற பாடங்கள் குறித்துச் சிந்திக்க , கற்றல் செயல்பாடுகளாகக் கற்பவை கற்றபின் மாணவர்தம் அடைவை அளவிட மதிப்பீடு
தமிழ்த்தேன் செய்யுளின் பொருளைச் சொந்த நடையில் கூறுதல் - எழுதுதல் தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்து போற்றுதல் தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுதல் தன்னம்பிக்கையுடன் தனக்கான இலக்குகளை உருவாக்குதல் எழுத்துகளின் வகை , தொகைகளை அறிதல் சொல்லும் பொருளும் நிருமித்த சமூகம் கவிதைப்பேழை இன்பத்தமிழ் நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே ! மணியே ! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம்
செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம். தமிழுக்கும் அமுதென்றுபேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ! * தமிழுக்கு நிலவென்று பேர் ! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! * தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் ! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் ! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ! - இன்பத் தமிழ் எங்கள்
கவிதைக்கு வயிரத்தின் வாள் ! - பாரதிதாசன் உருவாக்கிய விளைவு அசதி மக்கள் குழு பாடலின் பொருள் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது. தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும். தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது.
இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும். நூல் வெளி பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி , கைம்பெண் மறுமணம் , பொதுவுடைமை , பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே , இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர்
பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். இப்பாடல் , ' பாரதிதாசன் கவிதைகள் ' என்ற நூலில் ' தமிழ் ' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக. 2. தமிழை அமுது , நிலவு , மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. 3. தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக. 4. தமிழ்க் கவிதைகள் , பாடல்களைப் படித்து மகிழ்க. ( எ.கா. ) தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில்
கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் 3 - காசி ஆனந்தன் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏற்றத் தாழ்வற்ற அ ) சமூகம் இ ) வீடு 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ஆ ) கோபம் -- அமைய வேண்டும் ஆ ) நாடு அ ) மகிழ்ச்சி இ ) வருத்தம் 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) நிலயென்று ஆ ) நிலவென்று இ ) நிலவன்று 4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) தமிழங்கள் ஆ ) தமிழெங்கள் இ ) தமிழுங்கள் ஈ ) தெரு ஆக
இருக்கும் ஈ ) அசதி 3. ' அமுதென்று ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) அமுது + தென்று ஆ ) அமுது + என்று 6. ' செம்பயிர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) செம்மை + பயிர் ஆ ) செம் + பயிர் இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக. 1. விளைவுக்கு 2. அறிவுக்கு 3. இளமைக்கு 4. புலவர்க்கு பால் வேல் நீர் தோள் ஒத்த ஓசையில் முடியும் ( இயைபு ) சொற்களை எடுத்து எழுதுக. ( எ.கா. ) பேர் - நேர் ஈ ) நிலவுஎன்று இ ) அமுது + ஒன்று ஈ ) அமு + தென்று குறுவினா 1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள
பெயர்கள் யாவை ? 2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள் ? இ ) செமை + பயிர் ஈ ) செம்பு + பயிர் ‒‒‒‒‒‒‒ ஈ ) தமிழ்எங்கள் சிறுவினா 1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக. 2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது ? சிந்தனை வினா வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது ? | இயல் ஒன்று நுழையும்முன் | சொல்லும் பொருளும் ஆழிப் பெருக்கு மேதினி கவிதைப்பேழை தமிழ்க்கும்மி கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப்
போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள் ! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம் ; காதாரக் கேட்கலாம் ; இசையோடு பாடலாம் ; கும்மி கொட்டி ஆடலாம். கடல் கோள் உலகம் கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி ! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம் ! பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப்
பாட்டிருக்கும் உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும் ! பெருஞ்சித்திரனார் 5 பாடலின் பொருள் இளம்பெண்களே ! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம். பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள். கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி. தமிழ் , பொய்யை அகற்றும் மொழி ; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி ; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி
; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி. நூல் வெளி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு , கொய்யாக்கனி , பாவியக்கொத்து , நூறாசிரியம் இயற்றியுள்ளார். தென்மொழி , தமிழ்ச்சிட்டு , தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் முதலான நூல்களை தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத்
தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது. கற்பவை கற்றபின் 1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க. 2. பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க. வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே ! நீ தோன்றி வளர்ந்தாய் ! வாழி ! ‒‒‒‒‒‒ 4. ' பொய்யகற்றும் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) பொய் + அகற்றும் ஆ ) பொய் + கற்றும் இ
) பொய்ய + கற்றும் ஈ ) பொய் + யகற்றும் 3. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) பாட்டிருக்கும் ஆ ) பாட்டுருக்கும் இ ) பாடிருக்கும் ஈ ) பாடியிருக்கும் 6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) எட்டுத்திசை ஆ ) எட்டிதிசை இ ) எட்டுதிசை ஈ ) எட்டிஇசை 1. பாடல் அடிகளில் முதல் எழுத்து சுருங்கிவிட்டது ஆ ) செம் + தமிழ் இ ) சென்மை + தமிழ் ஈ ) செம்மை + தமிழ் ஈ ) சிறுமை ஒன்றுபோல் வரும் ( மோனை ) சொற்களை எடுத்து எழுதுக. 2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் ( எதுகை
) சொற்களை எடுத்து எழுதுக. 3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் ( இயைபு ) சொற்களை எடுத்து எழுதுக. குறுவினா 1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை ? 2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார் ? சிந்தனை வினா தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும் ? சிறுவினா 1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ? 2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக. நுழையும்முன் உரைநடை உலகம் 9 வளர்தமிழ் மனித இனப்
பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி. மொழி , நாம் சிந்திக்க உதவுகிறது ; சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம் , எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன. மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது ; எளிமையானது ; இனிமையானது ; வளமையானது ; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது ;
நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது ; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது ; உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகளை அறியலாம் வாருங்கள். உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண , இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும். தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை , சொல் இனிமை , பொருள் இனிமை கொண்டவை. பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார் , மூத்தமொழி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம் என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார். என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் ! என்று பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது. சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுபோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா ? இதனைக் கொண்டு தமிழ் மிகவும்
தொன்மையான மொழி என்பதை உணரலாம். எளிய மொழி தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. தெரிந்து தெளிவோம் ( எ.கா. ) வலஞ்சுழி எழுத்துகள் - அ , எ , ஔ , ண , ஞ இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய , ழ சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் | வஞ்சிக்காண்டம் தமிழ் தமிழ்நாடு தமிழன் அப்பர் தேவாரம் உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகள் , மெய் எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி
ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும். ( எ.கா. ) அ + மு + து = அமுது. தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப , தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. சீர்மை மொழி சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது. உயர்திணை , அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை ( அல் + திணை = உயர்வு அல்லாத திணை ) என்று
பெயர் இட்டனர் நம் முன்னோர். பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல் , இனிப்பு அல்லாத காய் பாகற்காய் ( பாகு + அல் + காய் ) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி. மொட்டு அரும்பு முகை மவர் அவர் வகையான மொழி. நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ் மொழி. எட்டுத்தொகை , பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது ; திருக்குறள் , நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் வீ நிறைந்தது ; சிலப்பதிகாரம் , மணிமேகலை முதலிய காப்பியங்களைக் கொண்டது. இவ்வாறு இலக்கிய ,
இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி. செம்மல் தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும் ; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும். தமிழில் காலந்தோறும் இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. செய்யுள் , கவிதை , புதுக்கவிதை , துளிப்பா போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை , புதினம் , சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள். ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள்தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக்
குறித்து வருவதும் உண்டு. சான்றாக ' மா ' - என்னும் ஒரு சொல் மரம் , விலங்கு , பெரிய , திருமகள் , அழகு , அறிவு , அளவு , அழைத்தல் , துகள் , மேன்மை , வயல் , வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது. வளர்மொழி வளமை மொழி தமிழ் தொல்காப்பியம் , தற்போது அறிவியல் தமிழ் , கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக , பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப்
பெயர்கள்தமிழில் உண்டு. வளமைமிக்க புதுமை மொழி இன்றைய அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன. இணையம் , முகநூல் , புலனம் , குரல்தேடல் , தேடுபொறி , செயலி , தொடுதிரை முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமூக ஊடகங்களான செய்தித்தாள் , வானொலி , தொலைக்காட்சி பயன்படத்தக்க ஆகியவற்றிலும் மொழியாக விளங்குகிறது தமிழ்மொழி. அறிவியல் தொழில்நுட்ப மொழி உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன. இந்நிலையில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் தொழில்நுட்ப
நோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன. தமிழ் எண்களை அறிவோம். மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அஃது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். தொல்காப்பியம் , நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன. மூத்த மொழியான தமிழ் கணினி , இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையல்லவா ? தமிழ் மொழியின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றவேண்டியது நமது
கடமையல்லவா ? இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள். சொல் வேளாண்மை உழவர் பாம்பு வெள்ளம் முதலை கோடை உலகம் மருந்து ஊர் அன்பு உயிர் மகிழ்ச்சி மீன் புகழ் அரசு செய் செல் பார் ஒழி முடி இடம்பெற்ற நூல் கலித்தொகை 101 , திருக்குறள் 81 நற்றிணை 4 குறுந்தொகை -239 பதிற்றுப்பத்து -15 குறுந்தொகை -324 அகநானூறு -42 தொல்காப்பியம் , கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை -1 அகநானூறு -147 , திருக்குறள் 952 தொல்காப்பியம் , அகத்திணையியல் -41 தொல்காப்பியம் , களவியல் 110 , திருக்குறள் 84 தொல்காப்பியம் ,
கிளவியாக்கம்- 56 , திருக்குறள் 9.55 தொல்காப்பியம் , கற்பியல் -142 , திருக்குறள் 531 குறுந்தொகை 54 தொல்காப்பியம் , வேற்றுமையியல் 71 திருக்குறள் 554 குறுந்தொகை 72 தொல்காப்பியம் , 75 புறத்திணையியல் பெரும்பாணாற்றுப்படை , 435 தொல்காப்பியம் , கிளவியாக்கம் 48 தொல்காப்பியம் , வினையியல் 206 | · கற்பவை கற்றபின் 1. மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் மொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக. 2. தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும்